1)இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்
2.பாரதிதாசன்
பாரதிதாசன் குறிப்பு:
இயற்பெயர்:சுப்புரத்தினம்.
பெற்றோர் :கனக சபை -லக்குமி அம்மாள்
ஊர் :புதுவை
காலம்:24-4-1891 முதல் 21-4-1964
பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
புதுவை அரசினர் கல்லூரியில் 16 வயதில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
இவர் எழுதிய "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்னும் பாடலை புதுவை அரசு தனது வாழ்த்துப் படலாகக் கொண்டுள்ளது.
பாரதிதாசன் இதழ்: குயில்
பாரதிதாசன் புனைப்பெயர்கள்:
1.புரட்சிக்கவிஞர்
2.பாவேந்தர்
3.தமிழ் நாட்டின் ரசூல் கம்சதேவ்.
பாரதிதாசன் நூல்கள்:
இசையமுது அமைதி
மணிமேகலை வெண்பா குடும்ப விளக்கு
காதலா கடமையா இளைஞர் இலக்கியம்
பாண்டியன் பரிசு இருந்த வீடு
காதல் நினைவுகள் சௌமியன்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கண்ணகி
எதிர்பாராத முத்தம் நல்ல தீர்ப்பு
கழைகூத்தியின் காதல் குறிஞ்சி திட்டு
பிசிராந்தையார் தமிழ் இயக்கம்
சேரத்தாண்டவம் புரட்சி காப்பியம்
அழகின் சிரிப்பு தமிழச்சியின் கத்தி
இரண்யன் (அ) இணையற்ற வீரன்
பிசிராந்தியர் நாடகம் சாகித்ய அகாதமி பரிசு பெட்ரா நூல்.
இயற்கையை வருணிப்பது அழகின் சிரிப்பு.
பொதுவுடைமையை வலியுறுத்துவது சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
கற்ற பெண்களின் சிறப்பை கூறுவது குடும்ப விளக்கு.
கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது இருண்ட வீடு.
பில்கனியம் என்ற நூலின் தழுவல் புரட்சிக்காப்பியம்.
இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக