1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெருங்கவிஞர்கள்
4.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- பெற்றோர் : சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி
- ஊர் : நாகர்கோவில் அடுத்துள்ள தேரூர்.
- இவரின் ஆசிரியர் சாந்தலிங்கத் தம்பிரான்
- தமிழின் முதல் குழந்தைக் கவிஞர்.
நூலகள்:
மலரும் மாலையும்
ஆசிய ஜோதி
மருமக்கள் வழி மான்மியம்
காந்தளூர் சாலை
தேவியின் கீர்த்தனைகள்
உமர்கய்யாம்
- காந்தளூர் சாலை என்பது வரலாற்று நூல்
- மருமக்கள் வழி மான்மியம் என்பது நகைச்சுவை எள்ளல் நூல்
- தேவியின் கீர்த்தனைகள் என்பது இசைப் பாடநூல்
- ஆசிய ஜோதி எனும் நூல் ஆர்னால்டு எழுதிய "லைட் ஆப் ஆசியா" என்ற நூலின் மொழிபெயர்ப்பு.
- உமர்கய்யாம் என்பவர் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.இவர் இம்மை மறுமை பற்றி ரூபாயத் எனும் பெயரில் எழுதிய செய்யுள்களின் தொகுப்பை கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
- இதில் 115 பாடல்கள் உள்ளன.(ரூபாயத் -நான்கடி செய்யுள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக