திங்கள், 27 ஜூன், 2022

கண்ணதாசன்



இயற்பெயர்:முத்தையா 

பெற்றோர்:சாத்தப்பன் -விசாலாட்சி 

ஊர்:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி

காலம்:24.06.1927 முதல் 17.10.1981 வரை.

புனைப்பெயர்கள்:

           காரைமுத்துப்புலவர் 

           வணங்காமுடி 

           கமகப்ரியா 

           துப்பாக்கி 

           பார்வதிநாதன் 

           ஆரோக்கியசாமி 

நூல்கள்:

           ஆட்டனத்தி ஆதிமந்தி 

           மாங்கனி 

           அர்த்தமுள்ள இந்துமதம் 

           ஏசுகாவியம் 

நாவல்கள்:

          சேரமான் காதலி 

          ராசதண்டனை (கம்பர்-அம்பிகாபதி வரலாறு)

          ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி 

          வேளங்குடித் திருவிழா 

இதழ்கள்:

         கண்ணதாசன் 

         தென்றல் 

         முல்லை 

         கடிதம் 

         தமிழ் மலர் 

         திரை 

         திருமகள் 

         சண்டமாருதம் 

பிறகுறிப்புகள்:

  • தமிழகத்தின் அரசவைக்கவிஞராக இருந்தார்.
  • தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் ஆவர்.4000 மேற்பட்ட திறப்பாடல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • 1980ம் ஆண்டு சாகித்ய  அகாதமி விருது பெற்றார் சேரமான் காதலி என்ற படைப்புக்காக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...