திங்கள், 27 ஜூன், 2022

உடுமலை நாராயணகவி & மருதகாசி

 

உடுமலை நாராயணகவி

  • தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரும்,எழுத்தாளரும் ஆவர்.
  • நாட்டுப்புற பாடல் மெட்டுக்களை திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
  • திருக்குறள் கருத்துக்களை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
  • பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்.
  • "பகுத்தறிவு கவிராயர்" என மக்களால் அழைக்கப்படுகிறார்.
  • கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவரது காலம் 15.09.1989 முதல் 23.05.1981 வரை. 



மருதகாசி

  • பெற்றோர்:அய்யம் பெருமாள் - மிளகாயி அம்மாள் ஆவர்.
  • ஊர்:திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிக்காடு.
  • சிறப்பு பெயர்:திரைக்கவி திலகம்.
  • காலம்:13.02.1920 முதல் 29.11.1989 வரை.
  • "அ.மருதகாசி பாடல்கள்" என்னும் தலைப்பில் திரைப்படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டன.
  • அதில் உழவும் தொழிலும்,தாலாட்டு,சமூகம்.தத்துவம்.நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறுந்தொகை

 குறுந்தொகை குறுந்தொகை-குறுமை+தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து) பாடி...