சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
ஆண்டு ஆசிரியர் நூல்
1955 ரா.பி.சேதுப்பிள்ளை தமிழ்இன்பம்
1956 ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி) அலையோசை
1958 சி.இராஜகோபாலாச்சாரி சக்ரவர்த்தி திருமகள்
1961 மு.வரதராசன் அகல்விளக்கு
1962 எம்.பி.சோமசுந்தரம் அக்கரைச் சீமையில்
1963 பி.வி.அகிலாண்டம் வேங்கையின் மைந்தன்
1965 பி.ஸ்ரீ.ஆச்சார்யா ஸ்ரீ இராமானுஜர்
1966 ம.பொ.சிவஞானம் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
1967 கி.வ.ஜகநாதன் வீரர் உலகம்
1968 ஏ.ஸ்ரீனிவாசன் வெள்ளைப்பறவை
1969 பாரதிதாசன் பிசிராந்தையார்
1970 ஜி.அழகிரிசாமி அன்பளிப்பு
1971 சமுதாயவீதி பார்த்த சாரதி
1972 டி.ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள்
1973 ராஜம் கிரிஷ்ணன் வேருக்கு நீர்
1974 கே.டி.திருநாவுக்கரசு திருக்குறள் நீதி இலக்கியம்
1975 ஆர்.தண்டாயுதம் தற்காலத்தமிழ் இலக்கியம்
1977 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
1978 வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
1979 தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம்
1980 கண்ணதாசன் சேரமான் காதலி
1981 எம்.இராமலிங்கம் புதிய உரைநடை
1982 பி.எஸ்.ராமையா மணிக்கொடிகாலம்
1983 டி.எம்.சி.ரகுநாதன் பாரதி காலமும் கருத்தும்
1984 திரிபுர சுந்தரி (லக்ஷ்மி) ஒரு காவிரியைப் போல
1985 அ.ச.ஞானசம்பந்தம் கம்பன் புதிய பார்வை
1986 க.நா.சுப்பிரமணியன் இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்
1987 ஆதவன் சுந்தரம் முதலில் வரும் இரவு
1988 வி.சி.குழந்தை சாமி வாழும் வள்ளுவர்
1989 லா.ச.ராமாமிர்தம் சிந்தாநதி
1990 சு.சமுத்திரம் வேரில் பழுத்த பலா
1991 கி.இராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள்
1992 கோ.வி.மணிசேகரன் குற்றாலக் குறவஞ்சி
1993 எம்.வி.வெங்கட்ராம் காதுகள்
1994 பொன்னீலன் புதிய தரிசனங்கள்
1995 பிரபஞ்சன் வானம் வசப்படும்
1996 அசோகமித்திரன் அப்பாவின் சிநேகிதர்
1997 தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி
1998 சா.கந்தசாமி விசாரணைக் கமிசன்
1999 எஸ்.அப்துல் ரகுமான் ஆலாபனை
2000 தி.தா.சிவசங்கரன் விமர்சனங்கள் மதிப்புரைகள்
2001 சி.சு.செல்லப்பா சுதந்திர தாகம்
2002 சிற்பி பாலசுப்ரமணியன் ஒரு கிராமத்து நதி
2003 ரா.வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம்
2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ
2005 ஜி.திலகவதி கல்மரம்
2006 மு.மேத்தா ஆகாயத்துக்கு அடுத்த வீடு
2007 நீலபத்மநாபன் இலையுதிர் காலம்
2008 மேலாண்மை பொன்னுசாமி மின்சாரப் பூ
2009 புவியரசு கையொப்பம்
2010 நாஞ்சில் நாடன் சூடிய பூ சூடற்க
2011 சு.வெங்கடேசன் காவல் கோட்டம்
2012 டி.செல்வராஜ் தோல்
2013 ஜோ.டி.குருஸ் கொற்கை
2014 பூமணி அஞ்சாடி
2015 ஆ.மாதவன் இலக்கியச்சுவடுகள்
2016 வண்ணதாசன் ஒரு சிறு இசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக