குறுந்தொகை
- குறுந்தொகை-குறுமை+தொகை
- குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
- பாடல்கள்:400 அகவல்கள்+1(கடவுள் வாழ்த்து)
- பாடியபுலவர்கள்:205 பேர்.
- தொகுத்தவர்:பூரிக்கோ.
- அடிகள்:4அடிச்சிறுமையும்.- 8 அடிப்பெருமையும் கொண்டது.
- கடவுள் வாழ்த்து:பாரதம் பாடிய பெருந்தேவனார் (முருகனை போற்றி பாடியுள்ளார்).
- பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை,ஒழுக்கம்,மகளிர் மாண்பு,அறவுணர்வு முதலியவற்றை இந்நூல் வழியே அறியலாம்.
- நல்ல எனும் அடைமொழியால் குறிக்கபப்டும் நூல்.
- இறைவன் தருமிக்கு அளித்த பாடல் செய்தியை கூறும் நூல்.
- இந்நூல் "பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக