நற்றிணை
- நல் என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்பட்ட நூல்.
- பாடல்கள்-400
- புலவர்கள்-275
- அடிகள்:9 அடிச்சிறுமையும் -12 அடிப்பெருமையும் கொண்டது.
- சிறப்பு பெயர்கள்:நல் நற்றிணை,நற்றிணை நானூறு.
- தொகுப்பித்தவர்:பன்னாடு தந்த மாறன் வழுதி
- ஐந்திணைகளையும் குறித்து இந்நூலில் பாடப்பட்டுள்ளது.
- ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயறிய பண்பு,விருந்தோம்பல்,அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழரின் உயரிய பண்புகளை எடுத்து கூறும் நூல் நற்றிணை.
- நற்றிணைக்கு உரை எழுதி முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் -பின்னத்தூர் நாராயணஸ்வாமி.
- தை நீராடல் இந்நூல் கூறப்படுகிறது.
- 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
- 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
- 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
- 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
- 3 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக