சி.சு.செல்லப்பா
- தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரிந்தவர்.
- சுதந்திர சங்கு என்ற இதழில் முதன் முதலாக எழுத தொடங்கினார்.மணிக்கொடி இதழ் வரை ஊக்கப்படுத்தியது.
- "சரசாவின் பொம்மை" என்ற சிறுகதை இவரைச் சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது.
- 1958 இல் எழுத்து இதழை தொடங்கினார்,தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி எழுத்து.
- சிறுகதைகள்:சரசாவின் பொம்மை,மணல் வீடு,அறுபது,சத்தியாக்ரகி,வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள்.
- நாவல்:வாடிவாசல்,ஜீவனாம்சம்,சுதந்திர தாகம்.
- சுதந்திர தாகம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக