சிறுபஞ்சமூலம்
ஆசிரியர்-காரியாசன்
சமயம்-சமணம்
பாடல்கள்-கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள்
சிறப்பு-மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் "சிறப்புப்பாயிரம்" கூறுகிறது.
ஐவரும் கணிமேதாவியரும் ஒரு சாலை மாணாக்கராவார்.
இவரை மாக்காரியசன் என்று பாயிரச் செய்யுள் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறது.
ஐந்துவேர்கள்:கண்டங்கத்திரி,சிறுவழுதுணை,சிறுமல்லி,பெருமல்லி,சிறுநெறிஞ்சி.
ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.
பெரும்பஞ்சமூலம்: வில்வம்,பெருங்குமிழ்,தழுதாழை,பாதிரி,வாகை முதலியானவற்றின் வேர்கள்.
மருந்தால் பெயர் பெற்ற நூல்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்.
மூலம் என்றால் வேர் என்று பொருள்
வேரால் பெயர் பெற்ற நூல்.

மேற்கோள்கள்:
"நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு"
"பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு"
"படைத்தனக்கு யானை வனப்பாகும்"
"சொல்லின் வனப்பே வனப்பு"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக