கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:
பெயர்:கம்பர்
காலம்:12ம் நூற்றாண்டு (2ம் குலோத்துங்கன் அமைச்சர்)
ஊர்:நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறை அருகே தேரெழுந்தூர்.
பணி:மூன்றாம் குலோத்துங்கன் அமைச்சர்.
ஆதரித்தவர்:சடையப்ப வள்ளல் (திருவெண்ணெய் நல்லூர்).
காலம்:12ம் நூற்றாண்டு (2ம் குலோத்துங்கன் அமைச்சர்)
ஊர்:நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறை அருகே தேரெழுந்தூர்.
பணி:மூன்றாம் குலோத்துங்கன் அமைச்சர்.
ஆதரித்தவர்:சடையப்ப வள்ளல் (திருவெண்ணெய் நல்லூர்).
சிறப்பு பெயர்:
- கம்ப நாடன்
- கம்ப நாட்டாழ்வான்
- கவி சக்ரவர்த்தி
நூல்கள்:
- சடகோபரந்தாதி
- ஏரெழுபது
- சிலை எழுபது
- சரஸ்வதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
நூல்குறிப்பு:
6 காண்டங்கள் :(காண்டம் -பெரும்பிரிவு)
113 படலங்கள்:(படலம்-உட்பிரிவு)
10569 பாடல்கள் உடையது.
113 படலங்கள்:(படலம்-உட்பிரிவு)
10569 பாடல்கள் உடையது.
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்:
- பாலகாண்டம் - குழந்தைப் பருவம்.
- அயோத்தியா காண்டம் -திருமண வாழ்வு.
- ஆரண்ய காண்டம்-வனவாசம்.
- கிட்கிந்தா காண்டம் -சீதையை பிரிதல்.
- சுந்தரகாண்டம் -அனுமனை குறித்து.
- யுத்த காண்டம் -இராமன்,இராவணன்.
கம்பராமாயணம் பற்றிய செய்திகள்:
- ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட காண்டம் உத்திரகாண்டம் -7வது காண்டம்.
- முதற்படலம் -ஆற்றுப்படலம்
- இறுதிப்படலம் -விடை கொடுத்த படலம்
- கம்பராமாயணத்தை "கம்ப நாடகம்" எனவும் "கம்பச்சித்திரம்" எனவும் கூறுவர்.
- இராம காதைக்கு "ஆதிகாவியம்" என்றும்,அக்காதயை வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு "ஆதிக்கவி" என்ற பெயரும் உண்டு.
- கம்பர் 1000 பாடல்களுக்கு ஒரு வீதம் சடையப்ப வள்ளலை புகழ்ந்து பாடியுள்ளார்.
- கம்பரின் சமகாலத்தவர்-ஜெயங்கொண்டார்,ஒட்டக்கூத்தர்,புகழேந்தி
- கம்பர் அதிகமாக பயன்படுத்திய அணி:தற்குறிப்பேற்ற அணி.
- உழவர்களின் சிறப்பை கூறும் நூல்-ஏர் எழுபது,திருக்கை வழக்கம்.
- கலைமகளைப் போற்றிப் பாடிய நூல்-சரஸ்வதி அந்தாதி.
- நம்மாழ்வரைப் பற்றி பாடியது-சடகோபர் அந்தாதி.
- கம்பரின் மகன் -அம்பிகாபதி (இவர் எழுதிய நூல் அம்பிகாபதிக் கோவை).
- தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்சநிலையைத் தொட்டது.
- கம்பரின் சமாதி உள்ள இடம்-நாட்டரசன் கோட்டை.
- இராமனால் தம்பியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்:குகன்,சுக்ரீவன்,வீடணன்
- இராமன் மனைவி-சீதை
- சீதைக்கு ஜானகி,மைதிலி என்று வேறு பெயர்களும் உண்டு.
- தேவ-அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
- இராமாயணப்போர் 18 மதம் நடந்தது.
- மகாபாரதப்போர் 18 நாள் நடந்தது.
- செங்குட்டுவனின் வடநாட்டுப்போர் 18 நாழிகை நடந்தது.
- இராமணனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் -மிதிலை.
- இராமனின் வனவாசம் 14 ஆண்டுகள்.
- ராமனின் வில் -கோதண்டம்.
- ராமன் அனுமனிடம் கொடுத்தனுப்பியது-கணையாழி(மோதிரம்).
- சீதை அனுமனிடம் கொடுத்தனுப்பியது -சூடாமணி.
- இலங்கையில் சீதை இருந்த இடம்-அசோகவனம்.
- ராமனுக்காக சீதையிடம் தூது சென்றவர் அனுமன்.
- ராமனுக்கு இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
தொடரால் குறிக்கப்படுவோர்:
- சொல்லின் செல்வன் - அனுமன்
- தள்ளரிய பெருநீதியோன் -பரதன்
- தீராக்காதலன் - குகன்
- முறிய தேர்வலன் - சுமத்திரன்
- எண்ணினும் பெரியவன் -கும்பகர்ணன்
- கதிரோன் மைந்தன்-சுக்ரீவன்
- நாய் அடியேன் -குகன்
- தாயினும் நல்லான் - குகன்.
- பண்ணவன்-இலக்குவன்
- கார்குலம் நிறத்தான்-ராமன்
- தீராக் காதலன்-குகன்
- இருந்த வள்ளல்-ராமன்.
- வண்டுறை ஓதியும் வலியள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக